Bharat Rice sales place in Tamilnadu? With Contact Details!!

Bharat Rice sales place in Tamilnadu? : தமிழகத்தில் 29 ரூபாய் பாரத் அரிசி எங்கு கிடைக்கும் என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எந்த வாகனத்தில் கிடைக்கும் என்பதுற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பாரத் அரிசி 10 கிலோ பாக்கெட்டில் ஒரு கிலோ ₹29 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது. பாரத் ஆட்டா ஒரு கிலோ ₹27.50 என்ற விலையில் 10 கிலோ பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பாரத் கடலை பருப்பு  ஒரு கிலோ ₹60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Contact Details of Bharat rice vendors

இந்த மலிவு விலை அரிசி, ஆட்டா மற்றும் கடலை பருப்பு எங்கு கிடைக்கும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மாவட்டத்தின் பெயர், மாவட்டத்தில் எந்த வாகனத்தில் கிடைக்கும் என்பதற்கான வாகனத்தின் எண் மற்றும் விற்பனையாளரின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Solar Panel அமைத்து ₹78,000 மானியம் பெறுவது எப்படி?

இதனை தொடர்பு கொண்டால் அவர்கள் தேவைக்கேற்ப அவரவர் பகுதிக்கு நேரில் வந்து கொடுக்கவும் தயாராக உள்ளனர். முன்னதாக பாரத அரிசி ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் ஆன்லைன் விற்பனை தொடங்காத நிலையில் விரைவில் ஆன்லைனிலும் விற்பனையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த மலிவு விலை பொருட்கள் அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு இந்த தகவல் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாரத அரிசியின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் இதனை பொதுமக்கள் எங்கு சென்று வாங்குவது என்பது தெரியாமல் இருந்து வந்தது. தற்போது வாகன எண் மற்றும் எந்த இடத்தில் கிடைக்கும் என்பதற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை உபயோகப்படுத்தி பொதுமக்கள் பாரத் அரிசியை வாங்கி பயன் பெற வேண்டுகிறோம். இது பொன்னி அரிசி வகையை சேர்ந்ததால் அல்லது பச்சை அரிசி வகையை சேர்ந்ததா என்ற சந்தேகம் பலரிடம் இருந்து வந்தது.

அதற்கான பதிலும் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் இந்த அரிசியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதேபோல் தேர்தல் முடிந்த பிறகு மளிகை பொருளும் மலிவு விலையில் விற்க வேண்டும் என்ற கோரிக்கை வெளியாகியுள்ளது.

சில பருவ காலங்களில் ஒரு சில காய்கறிகளின் விலை அதிகமாக விலையேற்றம் இருக்கும். அது போன்ற சமயத்தில் அரசு மானிய விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரத் அரிசி விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வரவேண்டும். அதற்கான ஆன்லைன் லிங்க் மற்ற மாநிலங்களில் ஆக்டிவேட் ஆன மாதிரி தமிழகத்திலும் ஆன்லைன் மூலமாக விற்பனை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களிடமும் இந்த மளிகை பொருட்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment