MSEDCL Notification 2024 ஆம் ஆண்டிற்கான MSEDCL Graduate Engineer Trainee எனப்படும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நல்ல சம்பளத்துடன் எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகள் இந்த பதவிக்கு மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (MSEDCL) Graduate Engineer Trainee (GET) மூலம் மகாராஷ்டிராவில் மின்சார விநியோகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க பொறியாளர்களை அழைக்கிறது. இந்த தேர்வு எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கான 321 காலியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொறியியல் அல்லது சிவில் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ₹ 49,210 முதல் ₹ 1,19,315 வரையிலான சம்பள வரம்பில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு அந்த மாநிலத்தின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது.
வயதுவரம்பு
MSEDCL Notification 2024 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர். வயது வரம்பில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு GATE மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக பிற வகுப்பினருக்கு 500 ரூபாயும் மற்ற வகுப்பினருக்கு 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29, 2023 அன்று வெளியிடப்பட்ட இந்த தேர்வுக்கான அறிவிப்பானை மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் ஒன்றாம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முக்கிய விவரங்கள்.
விவரம் | தகவல் |
தேர்வின் பெயர் | MSEDCL Graduate Engineer Trainee (GET) Recruitment 2024 |
தேர்வை நடத்துபவர் | Maharashtra State Electricity Distribution Company Limited (MSEDCL) |
தேர்வு வகை | Maharashtra Government Jobs |
பதவியின் பெயர் | Graduate Engineer Trainee (GET) |
வேலையின் வகை | Full Time | Regular |
பணியிடம் | Anywhere in Maharashtra |
சம்பளம் | ₹ 49210-2165-60035-2280-119315 |
காலி பணியிடங்கள் | 321 |
கல்வி தகுதி | Degree in Electrical Engineering / Civil Engineering |
வயதுவரம்பு | Upto 35 Years, Relaxable as per Maharashtra Government Rules. |
தேர்வு முறை | Through GATE Score |
தேர்வு கட்டணம் | ₹ 500/- for Open Category Candidates and ₹ 250/- for Rservved Category / Orphan Candidates. |
அறிவிப்பு வெளியாகும் நாள் | 29.12.2023 |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 01.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2024 (Extended Date) |
தேர்வு அறிவிப்பானை | Download Now |
தேர்வுக்கு விண்ணப்பிக்க | Download Now |
இணையதளத்தை பார்க்க | Apply Now |
எங்களது whatsapp குரூப்பில் இணைய | mahadiscom.in |