Bharat Rice sales place in Tamilnadu? With Contact Details!!

bharat rice online sale

Bharat Rice sales place in Tamilnadu? : தமிழகத்தில் 29 ரூபாய் பாரத் அரிசி எங்கு கிடைக்கும் என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எந்த வாகனத்தில் கிடைக்கும் என்பதுற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பாரத் அரிசி 10 கிலோ பாக்கெட்டில் ஒரு கிலோ ₹29 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது. பாரத் ஆட்டா ஒரு கிலோ ₹27.50 என்ற விலையில் 10 கிலோ பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பாரத் கடலை பருப்பு  … Read more

Solar Panel அமைத்து ₹78,000 மானியம் பெறுவது எப்படி?

How to get Solar panel subsidy

PM Surya Ghar Yojana என்ற திட்டத்தின் கீழ் வீட்டின் மேற்குறையில் சோலார் பேனல் அமைப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. Solar panel subsidy மானியம் பெறுவதற்கு என்ன வழிமுறைகள் உள்ளன என்பதைப் பற்றியும் எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பதை பற்றியும் தற்போது காணலாம். குடியிருப்புத் துறையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மானியம் வணங்கி வருகிறது. இதன் மூலம் சோலார் பேனல்களை நிறுவுவதற்கான நிதிச்சுமை 60% வரை குறைகிறது. எவ்வளவு … Read more

RRB Technician 2024 Notification Out-9144 vacancy

rrb technician exam

RRB TECHNICIAN 2024: 9144 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் டெக்னீசியன் கிரேட் 3க்கு 8052 காலி பணியிடங்களும் டெக்னீசியன் கிரேடு 1க்கு 1092 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு அணை வெளியிடப்பட்டுள்ளது. பதவியின் பெயர் : டெக்னீசியன் கிரேட் 1 & 3 அறிவிப்பு வெளியாகும் நாள் : 09-03-2024 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08-04-2024 காலி பணியிடங்கள் : 9144 குறிப்பு RRB … Read more

CSK விழுந்த பெரிய அடி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

CSK IN TROUBLE

17வது IPL போட்டி மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் CSK வின் முக்கிய வீரர் அணியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அற்புதமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்று இறுதி போட்டியை வெல்வதற்கு காரணமாக இருந்த கான்வே தற்போது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ரயில்வே WhatsApp Channel! எதற்கு தெரியுமா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான … Read more

UPSC Notification- 323 காலி பணியிடங்கள்!

UPSC

UPSC NOTIFICATION மூலம் personal Assistant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வுக்கு தயாரா இருக்காங்க என்ன எல்லாம் படிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். மத்திய அரசு  UPSCல் மூலம் personal Assistant பணிக்கான வேலை வாய்ப்பு மூல 323 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 07-03-2024 முதல் 27-03-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. … Read more

வெறும் 10 ரூபாய் தான் ரயில் கட்டணம்!

reduced ticket price

வெறும் 10 ரூபாய் தான்: குறைந்தபட்ச ரயில் டிக்கெட் விலை 30 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட ரயில் கட்டணம் தற்போது அமலுக்கு வந்துள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பேசஞ்சர் ரயில் எனப்படும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மட்டும் கொண்ட ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் கொரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணத்தை பேசஞ்சர் ரயில்களுக்கு செலுத்த வேண்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் … Read more

RPF காலிப் பணியிடங்கள் வெளியீடு

rpf 2024

RPF 2024: ரயில்வே பாதுகாப்புப் படையில் RPF மூலம் 4660 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே ரயில்வே தேர்வாணையம் அறிவித்திருந்தது. RPF காலிப் பணியிடங்கள் ஜனவரி 2, 2024 அன்று ரயில்வே தேர்வாணையம் RPF காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. RPFக்கு கான்ஸ்டபிள்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மொத்தம் 4660 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று … Read more