RRB Technician Notification 9000 Vacancy

RRB Technician notification: 9000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் டெக்னீசியன் கிரேட் 3க்கு 7900 காலி பணியிடங்களும் டெக்னீசியன் கிரேடு 1க்கு 1100 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு அணை வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : டெக்னீசியன் கிரேட் 1 & 3

அறிவிப்பு வெளியாகும் நாள் : 09-03-2024

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08-04-2024

காலி பணியிடங்கள் : 9000

RRB Technician notification குறிப்புமேலே கொடுக்கப்பட்டுள்ள க்ரேட் 1 பணியிடத்திற்கு BSC (Physics, Electronics, Computer science, Instrumentation, Information technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். க்ரேட் 3 பணியிடத்திற்கு பணிக்கு தகுந்தார் போல் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RRB Science Previous year Questions-2024

வயதுவரம்பு

க்ரேட் 1 பணி

குறைந்தபட்ச வயது : 18 வயது

அதிகபட்ச வயது : 36 வயது

க்ரேட் 3 பணி குறைந்தபட்ச வயது : 18 வயது அதிகபட்ச வயது : 33 வயது

கல்வி தகுதி

க்ரேட் 1 பணி – BSC (Physics, Electronics, Computer science, Instrumentation, Information technology)

க்ரேட் 3 பணிITI. (Fitter, Mechanic Diesel, Turner, Machinist,etc)

விண்ணப்ப கட்டணம்

Others – 500

SC/ST/Women/PWD – ₹ 250

இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோல் வேலைவாய்ப்பு தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

ரயில்வே தேர்வு வாரியம்(RRB) வெளியிட்டுள்ள ரயில் ஓட்டுனர் மற்றும் டெக்னீசியன் பணியிடத்திற்கான தேர்வு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்கள் தேர்விற்கான கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள் தங்களை நன்றாக தயார் படுத்திக் கொண்டால் இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்று விடலாம்.

RRB தேர்வை பொருத்தவரை கணிதம்,அறிவுக்கூர்மை, அறிவியல் மற்றும் பொது அறிவியல் பாடப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் பகுதியாக இருப்பது அறிவியல் பகுதியாகும். அதிலும் குறிப்பாக NCERT எனப்படும் புத்தகத்திலிருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படுகிறது. மாணவர்களுக்கு NCERT புத்தகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் பாடத்தை அப்படியே தமிழில் எளிதாக புரியுமாறு பாடங்கள் எடுக்கப்பட்டு youtube பக்கத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

அதனை பார்த்த பின்னர் மாணவர்கள் தங்களின் அறிவுத்திறனை சோதித்து கொள்வதற்காக இங்கு இலவசமாக பயிற்சி வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்களை மாணவர்கள் பயிற்சி செய்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எந்த பாடத்திட்டத்தில் தேர்வர்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிசோதனை செய்ய முடியும். 

டெக்னீசியன் தேர்வில் ஐடிஐ படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக அளவில் உள்ளதால் பத்தாம் வகுப்பிற்கு பிறகு மாணவர்களை ஐடிஐ படிப்பில் சேர ஊக்கப்படுத்த வேண்டும். இரண்டு வருட ஐடிஐ படிப்பிலான பிட்டர், எலக்ட்ரீசியன், மிசினிஸ்ட் போன்ற படிப்புகளும் ஒரு வருட படிப்புகளான மெக்கானிக்கல் டீசல், ஒயர் மேன் போன்ற படிப்புகளும் மிகவும் முக்கியம். இந்த தொழில் பயிற்சி படிப்பை முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை அதிகம் இருப்பதால் மாணவர்கள் அதனை தேர்வு செய்து படிக்க வேண்டும். 

நன்கு படிக்கும் மாணவர்கள் என்றால் ஐடிஐ படித்த பின்னர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படிப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலமாக வேலை வாய்ப்பு சிறந்த பிறகு அவர்கள் மேற்பனிகளுக்கு செல்வதற்கு வழிவகுக்கும். அரசு வேலைக்கு எந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்கும் என்பதனை தேர்வு செய்து படித்தால் எளிதாக அரசு வேலையை பெறலாம்.

ரயில்வேயில் கடந்த ஆண்டு வெளியாகி உள்ள வேலைவாய்ப்பில் அதிக அளவு வட இந்தியர்களே பணியில் சேருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஐடிஐ படிப்பை படித்ததே ஆகும். தகுந்த பயிற்சி மற்றும் தேர்வு தொடர்பான விழிப்புணர்வை இதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RRB TECHNICIAN 2024 தேர்வு முறை

க்ரேட் 1 பணியிடத்திற்கு

Stage-1 CBT

Stage-2 Document Verification

For Grade 1 CBT Exam Pattern

SubjectNo Of QuestionsMarks
General Awareness1010
General Intelligence and Reasoning1515
Basics of computer and Applications2020
Maths2020
Basic Science and Engineering3535
Total100100

RRB TECHNICIAN 2024 GRADE 1 SYLLABUS – Level 5

General Awareness : Knowledge of Current affairs, Indian Geography,Culture and History of Including Freedom Struggle, Indian Polity and Constitution, Indian Economy,Environmental Issues Concerning India and the World, Sports, General scientific and technological developments, etc.

Basic Science and Engineering : Physics fundamentals- Units, Measurements, Mass, Weight,
Density, Work, Power, and Energy, Speed and Velocity, Heat and Temperature, Electricity and Magnetism- Electric Charge, Field, and Intensity, Electric Potential and Potential Difference, Simple Electric Circuits, Conductors, Non-conductors/Insulators, Ohm’s Law and its Limitations, Resistances in Series and Parallel of a Circuit and Specific Resistance, Relation between Electric Potential, Energy, and Power (Wattage), Ampere’s Law, Magnetic Force on Moving Charged Particle and Long Straight Conductors, Electromagnetic Induction, Faraday’s Law, and Electromagnetic Flux, Magnetic Field, Magnetic Induction, Electronics and Measurements- Basic Electronics, Digital Electronics, Electronic, Devices and Circuits, Microcontroller, Microprocessor, Electronic Measurements, Measuring Systems and Principles, Range Extension Methods, Cathode Ray Oscilloscope, LCD, LED Panel, and Transducers.

Basic of Computers and Applications : Architecture of Computers, Input and Output devices; Storage devices, Networking, Operating Systems like Windows, Unix, Linux; MS Office, Various data representation, Internet and Email, Websites & Web Browsers, Computer Virus

Mathematics: Number system, Rational and irrational numbers, BODMAS rule, Quadratic Equations, Arithmetic Progression, Similar Triangles, Pythagoras Theorem, Co-ordinate Geometry, Trigonometrical Ratios, Heights and distances, Surface area and Volume, Sets: Sets and their representations, Empty sets, Finite and Infinite sets, Equal sets, Subsets, Subsets of a set of real numbers, Universal set, Venn diagrams, Union and Intersection of sets, Difference of sets, Complement of a set, Properties of Complement, Statistics: Measures of Dispersion: Range, Mean deviation, variance, and standard deviation of ungrouped/grouped data, Probability occurrence of events, exhaustive events, and mutually exclusive events.

General Intelligence & Reasoning : Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and decision making, Similarities and differences, Analytical reasoning,Classification, Directions, Statement-Arguments cement-Arguments a and Assumptions, etc.

RRB TECHNICIAN 2024 க்ரேட் 3 பணியிடத்திற்கு

Stage-1 CBT

Stage-2 Document Verification

For Grade 3 CBT Exam Pattern

SubjectNo Of QuestionsMarks
Maths2525
General Intelligence and Reasoning2525
General Science4040
General Awareness1010
Total100100

TECHNICIAN GRADE III SYLLABUS- Level 2

Mathematics : Number system, BODMAS, Decimals, Fractions, LCM and HCF, Ratio and Proportion, Percentages, Mensuration,Time and Work, Time and Distance, Simple and Compound Interest,Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock, Pipes & Cistern.

General Intelligence & Reasoning: Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism,Jumbling,Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and decision making, Similarities and differences, Analytical reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc

General Science : The syllabus under this shall cover Physics, Chemistry and Life science of 10th Standard Level.

General Awareness : On current affairs in science & Technology ,sports, culture, personalities, economics,politics and other subject of importance.

Related Links
RRB Technician 2024 NotificationRRB GENERAL SCIENCE QUIZ
RRB MATHAMATICS QUIZRRB REASONING QUIZ
RRB GENERAL KNOWLEDGE QUIZ 

2 thoughts on “RRB Technician Notification 9000 Vacancy”

Leave a Comment