SSC DELHI CAPF SI RECRUITMENT: SSC ல் CAPF மற்றும் டெல்லி உதவி ஆய்வாளர் பணிக்கான 4187 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி உதவி ஆய்வாளர் ஆண்கள் 124 காலியிடங்களும் பெண்களுக்கு 61 காலியிடங்களும் CAPF (Central Armed police Force) உதவி ஆய்வாளர் பணிக்கு 4001 காலியிடங்களும் உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்புவதற்காக SSC அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு 04-03-24 முதல் 28-03-24 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு 29-03-24 கடைசி நாள் ஆகும். இந்த பதவிக்கான தேர்வு கணினி வாயிலாக மே மாதம் 09,10 & 13 ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Delhi & CAPF SI 2024 தேர்வு முறை :
இந்த தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்
Stage-1 – Computer Based Test Paper 1 & 2
Stage-2- Physical standard Test, Physical Endurance Test
Stage-3- Detailed Medical Examination
தேர்வு | Staff selection commission |
தேர்வின் பெயர் | SI Notification 2024 |
காலி பணியிடங்கள் | 4187 |
அறிவிப்பு தேதி | March 2024 |
இணையதளம் | https://ssc.nic.in/ |
தேர்வு கட்டணம் DELHI & CAPF SI
விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். BHIM, UPI, Net banking,Debit card மூலமாக பணம் செலுத்தலாம்
பிரிவு | தேர்வு கட்டணம் |
General/OBC | 100 |
SC/ST/Female/Ex. Servicemen | Nil |
DELHI & CAPF SI வயது வரம்பு
சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 25 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அரசு விதிமுறைக்குட்பட்டு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி 2024
தேர்விற்கு விண்ணப்பம் செய்ய ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
மொத்தம் 4187 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் ஆண்கள் | 125 |
சப் இன்ஸ்பெக்டர் பெண்கள் | 452 |
சப் இன்ஸ்பெக்டர் CAPF | 4001 |
Physical Eligibility Details
Si No. | Physical Standard Test (for all Posts) | Height (in cm) | Chest (in cm) | |
Unexpanded | Expanded | |||
1. | ஆண்கள் S.No (ii) and (iii) தவிர | 170 | 80 | 85 |
2. | Candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions, North-Eastern States and Sikkim. | 165 | 80 | 85 |
3. | ST | 162.5 | 77 | 82 |
4. | பெண்கள் No (v) and (vi) பெண்கள் | 157 | – | – |
5. | Female candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions, North-Eastern States and Sikkim | 155 | – | – |
6. | ST | 154 | – | – |
Important Links | |
இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க | Click Here |
தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்ய | Click Here |
Join Whatsapp Group | Click Here |
Join Telegram Group | Click Here |
Pingback: ரயில்வேயில் வெளியாகிய 9144 காலி பணியிடங்கள்? முழு விவரம் - YuvBharat