RRB ALP ரயில்வே இரயில் ஓட்டுநர் ஆக ஆசையா?!

ரயில்வே ALP

இந்த தேர்வு 3 நிலைகளாக நடைபெறும். முதலாவது தேர்வு 75 மதிப்பெண்களுக்கு கணினி வழி தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் இரண்டாவது கணினி வழி தேர்வு எழுத வேண்டும்.