First Driverless Metro வந்துவிட்டது எங்கே தெரியுமா?

driverless metro

First Driverless Metro: முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் பெங்களூரில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “சீனாவில் இருந்து கடந்த வாரம் சென்னை துறைமுகத்திற்கு வந்த இந்த ரயில் தற்போது பெங்களூர் சென்றடைந்து சோதனை செய்யப்பட்டுள்ளது”. இந்திய ரயில்வேயில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சோதனை செய்துள்ளது. இதன் சேவை பெங்களூர் மாநிலத்தில் பொம்மசந்திராவில் … Read more