ஆன்லைனில் விற்பனைக்கு வரும் 29 ரூபாய் அரிசி?

bharat rice online

Bharat rice online கடந்த ஒரு வருடத்தில் அரிசியின் விலை 15 சதவீதம் உயர்ந்ததை தொடர்ந்து மத்திய அரசு பாரத் அரிசி என்ற குறைந்த விலை அரிசியை விற்பனை செய்ய முடிவு செய்தது. அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்திலேயே இதற்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது இந்த 29 ரூபாய் பாரத் அரிசி ஆன்லைனில் விற்பனைக்கு வர இருப்பதற்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி குறைந்த விலையில் பாரத் அரிசி விற்பனைக்கு வரும் என்று … Read more