‍CBI வங்கியில் 3000 காலி பணியிடங்கள்! முழு விவரம்.

cbi recruitment

CBI Recruitment : Central Bank of India வங்கியில் Graduate apprentices பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் தமிழகத்தில் 142 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 21-02-2024 முதல் 06-03-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதன் தேர்வு மார்ச் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் … Read more