சென்னையின் சிறப்பு- ரயில் பெட்டி தொழிற்சாலை! 

icf latest news

ரயில் பெட்டி தொழிற்சாலை: இந்திய போக்குவரத்து துறையில் மிக முக்கியமான போக்குவரத்தாக அமைந்திருப்பது ரயில் போக்குவரத்து. இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி புதிய ரயில் சேவைகளை அளித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு ஆற்றுவது சென்னையில் இயங்கி வரும் ரயில் பெட்டி தொழிற்சாலையாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து ரயில் பெட்டியை இறக்குமதி செய்வதை குறைத்து விட்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று ரயில் … Read more