IDBI வங்கியில் 500 காலி பணியிடங்கள்! எளிய‌ தேர்வு!

IDBI exam Recruitment

IDBI வங்கியில் உதவி மேலாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ச்சி பெரு மாணவர்களுக்கு ஒரு வருட காலம் பயிற்சி வழங்கப்பட்டு உதவி மேலாளர் பணி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 12-02-2024 முதல் 26-02-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதன் தேர்வு மார்ச் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு இந்த தேர்விற்கு … Read more