1 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை?பிரதமர்!

rozgar mela

Rozhar Mela Igot Karmayogi: மத்திய அரசு வேலைவாய்ப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12ஆம் தேதி வழங்க உள்ளார். மத்திய அரசு‌ பணியிடங்களில் காலியாக இருந்த வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்,   பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் உள்ளிட்டவற்றில் … Read more