தமிழ்நாட்டில் பழமையான பிள்ளையார் கோவில்? 

Pillayarpatti temple history

Pillayarpatti temple history : பிள்ளையாரின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது வீடாக இருப்பது பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில். கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்ச மரம் போல் கேட்டதை அனைத்தையும் இந்த கற்பக விநாயகர் அள்ளிக் கொடுப்பார் என்பதும் வெற்றி மேல் வெற்றி கொடுப்பார் என்பதும் இந்த கோவிலின் தனி சிறப்பாகும். இங்குள்ள கற்பக விநாயகரை தேசி (ஒளிமிக்க மற்றும் அழகுள்ள) விநாயகர் என்றும் அழைப்பர். கோயிலின் சிறப்பு Pillayarpatti Temple History: இக்கோயில் சுமார் … Read more