Mechanical Engineering மாணவர்களுக்கான அரசு வேலை!?

mechanical books

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்(Mechanical Enginerring) படித்த மாணவர்களுக்கு அரசு துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதையும், மாணவர்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பதையும், அவர்கள் கையில் இருக்க வேண்டிய மிக முக்கிய புத்தகங்களைப் பற்றியும் தற்போது காண்போம். பொறியியல் பாடப்பிரிவில் அதிக வேலை வாய்ப்பு தரும் பாட பிரிவாக இருப்பது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவாகும். பொதுவாக செமஸ்டர் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் மாணவர்கள் கடைசி நேரத்தில் தேர்வுக்கு படித்து அதை அப்படியே தேர்வில் எழுதி … Read more