RRB Technician Notification 9000 Vacancy

rrb technician exam

RRB Technician notification: 9000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் டெக்னீசியன் கிரேட் 3க்கு 7900 காலி பணியிடங்களும் டெக்னீசியன் கிரேடு 1க்கு 1100 காலி பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு அணை வெளியிடப்பட்டுள்ளது. பதவியின் பெயர் : டெக்னீசியன் கிரேட் 1 & 3 அறிவிப்பு வெளியாகும் நாள் : 09-03-2024 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08-04-2024 காலி பணியிடங்கள் : 9000 RRB Technician … Read more