ரயில்வேயில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு?

railway jobs

Railway jobs இந்த ஆண்டு ரயில்வேயில் ஆள்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு அட்டவணையை ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் படிப்பு படித்த மாணவர்கள் வரை அனைவரும் விண்ணப்பம் செய்து தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அறிவிப்பாக உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வாணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இந்து தேர்வை பத்தாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் இன்ஜினியரிங் … Read more