ரயில்வேயில் 2860 காலி பணியிடங்கள்!? 

apprentice recruitment

Railway Notification 2024 தென்னக ரயில்வே அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பதவியின் பெயர் : அப்ரண்டீஸ் அறிவிப்பு வெளியாகிய நாள் : 29-01-2024 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28-02-2024 காலி பணியிடங்கள் : 2860 குறிப்பு Railway Notification 2024 கொடுக்கப்பட்டுள்ள அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பிற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபார், லக்சதீப், ஆந்திர … Read more