உலகின் மிகப்பெரிய 10 இரயில்வே கட்டமைப்பு?

Top 10 railways

இரயில்வே கட்டமைப்பு : பல நூற்றாண்டுகளாக மனித குலத்தின் இன்றியமையாத போக்குவரத்தாக இரயில்வே போக்குவரத்து இருந்து வருகிறது.இரயில்கள் மூலம் உணவு பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.மேலும் ஏராளமான மக்கள் இரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர்.இவ்வாறு இன்றியமையாத போக்குவரத்தாக மாறியுள்ள இரயில் போக்குவரத்தில் உலகின் மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பு பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்திய இரயில்வே துறை இடம் பெற்றுள்ளது. முதல் இடம்- அமெரிக்கா உலகின் பத்து மிகப்பெரிய இரயில்வே கட்டமைப்பு பட்டியல்இந்த … Read more