UTS Application-வரிசையில் நின்று டிக்கெட் வேண்டாம்?

uts Application

UTS Application : முன்பதிவு செய்யாத ரயில் டிக்கெட் எடுப்பதற்காக பிரத்யேக ஆப் ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பல வருடங்களாக இது நடைமுறையில் இருந்தாலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தற்போது வீடியோ ஒன்றை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அனைவரது கையிலும் செல்போன்கள் இருந்தாலும் அதனை முறையாக பயன்படுத்தாமல் இருந்து வருகிறோம். முக்கியமாக சென்னையில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுப்பதற்காக பல மணி நேரங்கள் … Read more