UPSC Notification- 323 காலி பணியிடங்கள்!

UPSC

UPSC NOTIFICATION மூலம் personal Assistant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வுக்கு தயாரா இருக்காங்க என்ன எல்லாம் படிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மத்திய அரசு  UPSCல் மூலம் personal Assistant பணிக்கான வேலை வாய்ப்பு மூல 323 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 07-03-2024 முதல் 27-03-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.

வயதுவரம்பு

‍CBI வங்கியில் 3000 காலி பணியிடங்கள்! முழு விவரம்.

UPSC தேர்விற்கு விண்ணப்பம் செய்ய URs/EWS பிரிவினர் 30 வயதும் OBC பிரிவினர் 33 வயதும் SCs/STs பிரிவினர் 35 வயதும் அதிகபட்ச வயதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் PwBD பிரிவினர் 40 வயது அதிகபட்சமாக வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

இந்தத் தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் குறித்த முழுவிபரம் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.

Exam Pattern

 UPSC NOTIFICATION பணிக்காக தேர்வு ஆன்லைன் மூலமாக இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் தேர்வு  Preliminary எனப்படும் தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் Mains தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். Preliminary தேர்வு Qualifying தேர்வு ஆகும். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணோடு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. Preliminary தேர்வில் 30 மதிப்பெண்கள் ஆங்கில பாடப் பகுதியிலும், 35 மதிப்பெண்கள் Reasoning Ability மற்றும் 35 மதிப்பெண்கள் Numerical Aptitude பிரிவிலும் கேட்கப்படும்.

UPSC NOTIFICATION: Mains தேர்வில் மொத்தம் 200 மதிப்பெண்களும் 30 மதிப்பெண்கள் ஆங்கில பாடத்தை எழுத்து தேர்வு மூலம் தேர்வு எழுத வேண்டும். இதில் பெறப்படும் மதிப்பெண்கள் கொண்டு தரவரிசை பட்டியலில் தயார் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் TNPSC தேர்வை மட்டும் நம்பி இல்லாமல் மத்திய அரசு தேர்வையும் எழுத வேண்டும். அதற்கு தமிழக மாணவர்கள் பள்ளி பாட புத்தகங்களை நன்கு படித்து தயாராக வேண்டும். முன்பு சிபிஎஸ்இ புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்த மாணவர்கள் தற்போது தமிழக பாடத்திட்டத்தை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

தமிழக பாடத்திட்டம் தற்போது சிபிஎஸ்சி தரத்திற்கு இருப்பதால் மாணவர்கள் தங்களது சொந்த மொழியிலேயே பாடங்களை பயின்று தேர்வு எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழக மாணவர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் நடைபெறும் தேர்வையும் எழுத வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Related Links
RRB Technician 2024 NotificationRRB GENERAL SCIENCE QUIZ
RRB MATHAMATICS QUIZRRB REASONING QUIZ
RRB GENERAL KNOWLEDGE QUIZ 
Important Links
இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்கOn 07-03-24
தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யClick Here
Join Whatsapp GroupClick Here
Join Telegram GroupClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top