ரயில்வே தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது வெளியாகி உள்ளது. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நேரடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.
CLICK HERE TO APPLY ONLINE
ரயில்வே தேர்வாணையம் வெளியிட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் தேர்விற்கான புத்தகங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். இந்த தேர்வு ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். முதல் நிலை தேர்வாக CBT 1 நடைபெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு வேலை வழங்கப்படும்.
தேர்வு முறை
கான்ஸ்டபிள் மற்றும் உதவி ஆய்வாளர் தேர்வு என இரண்டிற்கு மேல் ஒரே தீர்வு முறை கடைபிடிக்கப்படுகிறது. தேர்வில் கேட்கப்படும் கேள்வியின் தரம் மட்டுமே வேறுபடும். முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 120 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.
கணிதம் | 35 |
அறிவு கூர்மை | 35 |
பொது அறிவியல் | 50 |
மொத்தம் | 120 |
Click Here to Download Reasoning Book
Click Here to Download General Knowledge Book