SSC DELHI & CAPF SI Notification

SSC DELHI CAPF SI RECRUITMENT: SSC ல் CAPF மற்றும் டெல்லி ‍உதவி ஆய்வாளர் பணிக்கான 4187 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி ‍உதவி ஆய்வாளர் ஆண்கள் 124 காலியிடங்களும் பெண்களுக்கு 61 காலியிடங்களும் CAPF (Central Armed police Force) ‍உதவி ஆய்வாளர் பணிக்கு 4001 காலியிடங்களும் உள்ளது. 

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்புவதற்காக SSC அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கு 04-03-24 முதல் 28-03-24 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு 29-03-24 கடைசி நாள் ஆகும். இந்த பதவிக்கான தேர்வு கணினி வாயிலாக மே மாதம் 09,10 & 13 ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறும்

Stage-1 – Computer Based Test Paper 1 & 2

Stage-2- Physical standard Test, Physical Endurance Test

Stage-3- Detailed Medical Examination 

தேர்வுStaff selection commission 
தேர்வின் பெயர்SI Notification 2024
காலி பணியிடங்கள்4187
அறிவிப்பு தேதிMarch 2024
இணையதளம்https://ssc.nic.in/
RPF காலிப் பணியிடங்கள் வெளியீடு

 

விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். BHIM, UPI, Net banking,Debit card மூலமாக பணம் செலுத்தலாம்

பிரிவுதேர்வு கட்டணம்
General/OBC100
SC/ST/Female/Ex. ServicemenNil

 சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 25 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். அரசு விதிமுறைக்குட்பட்டு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்விற்கு விண்ணப்பம் செய்ய ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மொத்தம் 4187 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப் இன்ஸ்பெக்டர் ஆண்கள் 125
சப் இன்ஸ்பெக்டர் பெண்கள் 452
சப் இன்ஸ்பெக்டர் CAPF4001  

 

Si No.Physical Standard Test (for all Posts)Height (in cm)Chest (in cm)
UnexpandedExpanded
1.ஆண்கள்  S.No (ii) and (iii) தவிர1708085
2.Candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions, North-Eastern States and Sikkim.1658085
3.ST162.57782
4.பெண்கள்  No (v) and (vi) பெண்கள் 157
5.Female candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions, North-Eastern States and Sikkim155
6.ST154
Important Links
இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்கClick Here
தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்யClick Here
Join Whatsapp GroupClick Here
Join Telegram GroupClick Here

1 thought on “SSC DELHI & CAPF SI Notification”

  1. Pingback: ரயில்வேயில் வெளியாகிய 9144 காலி பணியிடங்கள்? முழு விவரம் - YuvBharat

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top