CBI Recruitment : Central Bank of India வங்கியில் Graduate apprentices பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதில் தமிழகத்தில் 142 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 21-02-2024 முதல் 06-03-24 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதன் தேர்வு மார்ச் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு
CBI Recruitment தேர்விற்கு விண்ணப்பம் செய்ய 01-04-1996 முதல் 31-03-2004 காலகட்டத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். இதில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து வருடங்கள் வயதுவரம்பும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடம் PWD விண்ணப்பதாரர்களுக்கு பத்து வருடம் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/All women/EWS விண்ணப்பதாரர்கள் ₹ 600 ரூபாய் எனவும் மற்ற பிரிவினருக்கு ₹ 800 எனவும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ₹400 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
RRB Recruitment For 9000 vacancies Click Here
Exam Pattern CBI Recruitment
இந்தப் பணிக்காக தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும். மொத்தம் ஐந்து பகுதிகளில் இருந்து கேள்வி கேட்கப்படும்.
1. Quantitative, General English, & Reasoning Aptitude and Computer Knowledge
2. Basic Retail Liability Products
3. Basic Retail Asset Products
4. Basic Investment Products
5. Basic Insurance Products
இந்த தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பள்ளிப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக தேர்வு செய்து படித்ததற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 மாதங்கள் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியின் போது மாதம் 15,000 ரூபாய் வழங்கப்படும்.
Vacancy Details | |
District Wise Vacancies | Total |
Apprentice – 3000 Vacancy | |
Andaman and Nicobar Islands UT | 1 |
Andhra Pradesh | 100 |
Arunachal Pradesh | 10 |
Assam | 70 |
Bihar | 210 |
Chandigarh | 11 |
Chhattisgarh | 76 |
Dadra and Nagar Haveli (UT) & DIU DAMAN | 03 |
Delhi | 90 |
Goa | 30 |
Gujarat | 270 |
Haryana | 95 |
Himachal Pradesh | 26 |
Jammu and Kashmir | 08 |
Jharkhand | 60 |
Karnataka | 110 |
Kerala | 87 |
Ladakh | 02 |
Madhya Pradesh | 300 |
Maharashtra | 320 |
Manipur | 08 |
Meghalaya | 05 |
Mizoram | 03 |
Nagaland | 08 |
Orissa | 80 |
Puducherry | 03 |
Punjab | 115 |
Rajasthan | 105 |
Sikkim | 20 |
Tamil Nadu | 142 |
Telangana | 96 |
Tripura | 07 |
Uttar Pradesh | 305 |
Uttarakhand | 30 |
West Bengal | 194 |
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆன்லைன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோல் வேலைவாய்ப்பு தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
இதுபோல் வேலைவாய்ப்பு தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Telegram குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
Pingback: RPF காலிப் பணியிடங்கள் வெளியீடு - YuvBharat
Pingback: UPSCல் 323 காலி பணியிடங்கள்! முழு விவரம்? - YuvBharat